முகப்பு
வணிகம்

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து  ரூ.5,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,520

1 சவரன் தங்கம்............................... 44,160

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி............................. 77,500

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,530

1 சவரன் தங்கம்............................... 44,240

1 கிராம் வெள்ளி............................. 78.50

1 கிலோ வெள்ளி............................. 78,500

முழு கட்டுரையைப் படிக்க →