தங்கம் 
வணிகம்

தங்கம் பவுன் ரூ.44,160

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்தது.

DIN


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்தது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.5,520-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.44,160-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.78,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT