வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

DIN

ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 80 உயர்ந்து ரூ.53,360-க்கும், ஒரு கிராம் ரூ. 6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ. 6,705-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT