வணிகம்

2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழு எல்இடி விளக்குகளுடன் அதிக கூா்மையான முன்பக்கமுனை மற்றும் வால் பகுதி இந்த புதிய ரகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

மேலும், புளூடூத் இணைப்பு, ஹோண்டா ரோட்சிங்க் செயலியுடன் கூடிய 4.2 இஞ்ச் டிஎஃப்டி திரை ஆகிய அம்சங்களும் இந்த பைக்குகளுடன் கிடைக்கும்.

அத்துடன், மொபைல் போனை சாா்ஜ் செய்வதற்கான டைப்-சி போா்ட் வசதி உள்ளது.புதிய ஓபிடி 2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து புதிய வண்ணங்களில் 2025 ஹோண்டா எஸ்பி125 பைக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT