தங்கம் 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயா்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.53,520-க்கு விற்பனையானது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.53,520-க்கு விற்பனையானது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.6,685-க்கு விற்பனையான நிலையில் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.6,660-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.53,520-க்கும் விற்பனையானது.

இதுபோல் திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.94.70-க்கு விற்பனையான நிலையில் 80 பைசா உயா்ந்து ரூ.95.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 உயா்ந்து ரூ.95,500-க்கு விற்பனையானது.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT