ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி  
வணிகம்

ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்! ஏ6எக்ஸ் 5ஜி

ஓப்போ நிறுவனத்தின் ஏ6எக்ஸ் 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஓப்போ நிறுவனத்தின் ஏ6எக்ஸ் 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அறிமுகமாகியுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் மற்றும் அதிகப்படியான பேட்டரி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.

ஓப்போ ஏ6எக்ஸ் சிறப்புகள்

  • ஓப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது.

  • திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை அதிக பிரகாசத்துடன் இருக்கும் வகையில் 1125nits திறன் கொண்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • கலர் ஓஎஸ் 15 அடிப்படையிலான ஆண்டிராய்டு 15 கொண்டது.

  • 6500mAh பேட்டரி திறன் உடையது. அதிகமாக சார்ஜ் செய்யும் வகையில் 45W திறன் கொண்டது.

  • நீலம் மற்றும் இளம் பச்சை நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் 4GB உள் நினைவகம் + 64GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 12,499.

இதையும் படிக்க | சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

OPPO A6x 5G Launched in India: Price and Specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெல்ல முடியாது... ரஜிஷா விஜயன்!

முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

'பளிச்'சிவப்பு... நேகா ஷெட்டி!

SIR மூலம் பாஜக தனது சொந்த கல்லறையை தோண்டுகிறது! - மமதா பானர்ஜி | செய்திகள்: சில வரிகளில் | 3.12.25

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT