வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.56 ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 காசு உயர்ந்து ரூ.86.56 காசுகளாக முடிவடைந்தது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 காசு உயர்ந்து ரூ.86.56 காசுகளாக முடிவடைந்தது.

ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கூட்ட முடிவில் வட்டி விகிதக் குறைப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க டாலர் சற்று உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.58 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.49 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.86.61 ஆகவும், முடிவில் 1 காசு உயர்ந்து ரூ.86.59ஆக முடிந்தது.

இதையும் படிக்க: உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT