டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசுகள் குறைந்து ரூ.90.92 ஆக முடிவு.
மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசுகள் குறைந்து ரூ. 90.92 ஆக முடிவடைந்தன.
இருப்பினும், வெளிநாட்டு நிதி வரவால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தடுக்கப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 90.86 ஆக தொடங்கி, பிறகு ரூ. 90.81 முதல் ரூ. 90.93 என்ற குறுகிய வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவை விட 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக முடிவடைந்தன.
Advertisement
Advertisement
The rupee slipped 1 paisa to settle at 90.92 against the US dollar on Thursday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.