PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா குறைந்து 85.60 ஆக முடிவடைந்தது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா குறைந்து 85.60 ஆக முடிவடைந்தது.

நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் உள்ளூர் பங்குச் சந்தைகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுவின் அறிவிப்பு குறிப்புகளுக்காக காத்திருக்கின்றனர் என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் இன்று தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.55 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.44 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.60-ஐ தொட்ட நிலையில், முடிவில் 21 காசுகள் சரிந்து ரூ.85.60ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா உயர்ந்து 85.39 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT