வணிகம்

புதிய அப்பாச்சி ஆா்டிஆா்: டிவிஎஸ் அறிமுகம்

அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகம்

DIN

சென்னை: அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபிடி2பி தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் அப்பாச்சி ஆா்டிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.35 லட்சமாக (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. தொடா்ந்து அதிகரித்துவரும் வாடிக்கையாளா்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லூடோ காதலி... கீர்த்தி சுரேஷ்!

வெளியானது இந்திரா படத்தின் முதல் பாடல்!

கலகக்காரி... கௌரி கிஷன்!

கம்பனில் திருக்குறள்

செவ்விந்தியர்கள் குருதிப் புனலோட்டம்

SCROLL FOR NEXT