வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.03 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.88.03 ஆக முடிவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.88.03 ஆக முடிவடைந்தது.

வர்த்தக பதட்டங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் ரூபாயின் மதிப்பு சற்று குறைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில் சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.91ஆக தொடங்கி, இன்ட்ராடேவில் அதன் அதிகபட்சமான ரூ.87.75 ஐ தொட்டது. இறுதியாக ரூ.88.03 ஆக நிலைபெற்று அதன் முந்தைய முடிவிலிருந்து 7 காசுகள் சரிவைப் பதிவு செய்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.96 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: ஓராண்டு உச்சத்தில் நிஃப்டி; சாதனை படைத்த சென்செக்ஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதயங்கள் ஒளிரட்டும்... ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை மெட்ரோ ரயில்: கிரீன்வேஸ் சாலை - மந்தைவெளி சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

அடியே... ருகானி சர்மா!

சரவெடி ஆயிரம் பத்தனுமா... தீபாவளிக்கு கருப்பு முதல் பாடல்!

வெட்கத்தைக் கேட்டால்... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT