முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு பற்றி...

Updated On : 30 மார்ச் 2026, 11:56 am IST
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு - சித்திரப் படம்
பகிர்:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை காலை ரூ. 94.50 -ஐ கடந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக நேரம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.78 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றது. குறைந்தபட்சம் ரூ. 93.5 வரை வர்த்தகமானது.

Advertisement

பகல் 11.50 நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.66 ஆக உள்ளது.

மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

summary

Indian Rupee Continues to Fall Against the Dollar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.