தேவையான பொருள்கள்:
துருவிய பூசணி - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - கால் கிண்ணம்
முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்
செய்முறை:
வாணலியில் கொஞ்சமாக நெய்விட்டு பூசணித் துருவலை வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு சர்க்கரை சேர்க்கவும். கேசரி கலர் சேர்க்கவும்.
நன்றாக சுருண்டு வரும் நிலையில் நெய் சேர்க்கவும்.
கடைசியில் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.