சைவ வகைகள்

வெந்தய தோசை

பச்சரிசி – 1 கப்புழுங்கல் அரிசி – 1 கப்உளுந்து – ¾ கப்

லட்சுமி ராமன்

தேவையானவை

பச்சரிசி – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

உளுந்து – ¾ கப்

நல்லெண்ணை – தேவையான அளவு

வெந்தயம் – 1 டீஸ்பூன்

செய்முறை

அரிசி பருப்புக்களைத் தனித்தனியே நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் நன்றாக தோசைப் பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்.

நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும்.

புளித்தபின் தோசை வார்க்கும் போது நல்லெண்ணை ஊற்றி வார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT