எலுமிச்சை புதினா ஜுஸ்
செய்முறை: புதினா, எலுமிச்சை சாறு இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, உப்பு அல்லது
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை - 1
புதினா - 1 கைப்பிடி
Advertisement
செய்முறை: புதினா, எலுமிச்சை சாறு இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, உப்பு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது வெயிலுக்கு ஏற்ற சுவையான பானம். தவிர, வெறும் எழுமிச்சை சாறுடன் இஞ்சி விழுதைச் சேர்த்தும் அருந்தலாம்