சினிமா எக்ஸ்பிரஸ்

இன்னொரு இளையராஜா

வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்த கக்கூ சிங்குக்கு இசையின் மேல் ஈடு, இணையில்லாத காதல். அத்துறையில்

உமா ஷக்தி.

வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்த கக்கூ சிங்குக்கு இசையின் மேல் ஈடு, இணையில்லாத காதல். அத்துறையில் அவருக்கு உள்ள ஈடுபாட்டைக் கண்டு பிடித்துப் பயன்படுத்தியவர் பிரபல பஞ்சாப் படத் தயாரிப்பாளரான ராஜேந்திர சிங் ஆதிஷ்.

1978-ம் ஆண்டு, ராஜேந்திர சிங் ஆதிஷ் தயாரித்துள்ள டிட்டு எண்டர்பிரைசசின் ‘தில் வாலி துல் ஹானியா லே ஜாயேங்கே’ படத்திற்கும் இசையமைத்துள்ள இந்த இளம் மியூசிக் டைரக்டர், இந்திய திரைப்பட இசைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கி இருக்கிறார்.

இசைக்கு மொழி கிடையாது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள கக்கூ சிங்குக்குத் தென்னிந்திய மொழிப் படங்களில்-குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT