சினிமா எக்ஸ்பிரஸ்

எடிட்டிங் - ஏ.பீம்சிங்

மறைந்த டைரக்டர் ஏ.பீம்சிங் தயாரித்த ஒரே மாதரியான குடும்பக் கதைகள் கொண்ட அனைத்துப் படங்களும்

உமா ஷக்தி.

மறைந்த டைரக்டர் ஏ.பீம்சிங் தயாரித்த ஒரே மாதரியான குடும்பக் கதைகள் கொண்ட அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றதற்கும் ஒரு ரகசியம் உண்டு. ஏ.பீம்சிங் டைரக்‌ஷனோடு தன்னுடைய படத்துக்கு எடிட்டிங் வேலையை முழுமையாக அவரே செய்தார். இதனால் ரசிகர்களைப் புரிந்து கொண்டு தொடர்ச்சியாகக் காட்சிகளை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றார். அவருடைய படங்களில் ‘எடிட்டிங்’ ஏ.பீம்சிங் என்றுதான் டைட்டிலில் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT