சினிமா எக்ஸ்பிரஸ்

சினிமா எக்ஸ்பிரஸ் கேள்வி பதில்

தற்போது நடித்து வரும் நடிகைகள் ‘நீர்க்குமிழி’ போலத் தோன்றி உடனே மறையக் காரணம் என்ன?

உமா ஷக்தி.

ஏ.கே.வைகைத்துறைப்பாண்டியன், வால்பாறை

கே : தற்போது நடித்து வரும் நடிகைகள் ‘நீர்க்குமிழி’ போலத் தோன்றி உடனே மறையக் காரணம் என்ன?

ப : காமிராவுக்கு முன்னால் திறமையைக் காட்டுவதற்குப் பதிலாக, வேறு எங்காவது காட்டி விடுகிறார்களே, அதனால் தான்!

**

பிரசண்டராஜன், கும்பகோணம்

கே : ‘காதல், காதல், காதல்’ படம் உங்களுக்குப் பிடித்து இருந்ததா?

ப : இப்படி ஒரு நல்ல தலைப்பை வீணாக்கி விட்டார்களே என்ற வேதனை தான் என்னைப் பிடித்து இருந்தது!

**

திசை எஸ்.கலீல் ரகுமான், பொள்ளாச்சி-1

கே – ஜெயமாலினி குடும்பப் பாத்திரத்தில் நடித்தால்?

ப – அவரை நம்பி சில மந்திர தந்திரக் கதைகளை அமைத்துக் கொண்டிருக்கும் டைரக்டர் விட்டலாச்சாரி அன் கோ மயங்கி விழுந்து விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT