இந்திய நாட்டின் வறுமையை அயல் நாடுகளுக்கு விற்பவர் என்று தான் அவர் சத்யஜித்ரேயை கணித்திருந்தார்.
நான் தான் அவரை வலுக்கட்டாயமாக அப்போது எமரால்ட் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த ‘நாயக்’ என்னும் படத்திற்கு அழைத்துச் சென்றேன்.
அந்தப் படத்தை சிவாஜி பார்த்துவிட்டு பாராட்டியதோடு, மீண்டும் ஒருமுறை பார்க்க என்னை அழைத்தார்.
அத்தோடு நில்லாமல் சத்யஜித் ரேயிக்கு அவர் சார்பில் ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதிப் போடச் சொன்னார்.
-வி.கோபாலகிருஷ்ணன் கூறியது தகவல் எம்.என்.ஆர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.