சினிமா எக்ஸ்பிரஸ்

முத்தம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களில் முதன் முதலில் முத்தக் காட்சி இடம் பெற்றது

உமா ஷக்தி.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களில் முதன் முதலில் முத்தக் காட்சி இடம் பெற்றது எந்தப் படத்தில் தெரியுமா? சசிகபூர் ஜீனத் அமனை முத்தமிடும் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என்ற இந்தி படம் தான் என நீங்கள் நினைத்துக் கொண்டீர்களானால் அது தவறு! ஆம்! முதன் முதலில் 1930ம் ஆண்டு வெளியான ‘கர்மா’ என்ற இந்திப் படத்தில் கதாநாயகன் இமான்ஸுராயும் கதாநாயகி தேவிகாராணியும் முத்தம் கொடுத்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஆச்சரியம், இத்தனைக்கும் இது பேச்சில்லாத ஊமைப் படம்.

ஆதாரம் – இந்திய சினிமா 80 ஆண்டுகள்

தகவல் – எம்.அப்துல்காதர், விருத்தாசலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT