ஆராய்ச்சிமணி

குண்டும் குழியுமான சாலை

மடிப்பாக்கம் பிரதான சாலையானது பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இலக்கியவீதி இனியவன்

மடிப்பாக்கம் பிரதான சாலையானது பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலையில் சேறும் சகதியும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT