ஆராய்ச்சிமணி

மறுவாழ்வு கிடைக்குமா?

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

ராம்குமார்

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர். அவர்களை அரசு மனநல மையங்களிலோ, தனியார் காப்பகங்களிலோ சேர்த்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT