ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

குரோம்பேட்டை மிக வேகமாக வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதி. இந்த நகரையொட்டி ஜிஸ்டி எம்ஐடி சர்வீஸ் சாலை, ஸ்டேஷன் ரோடு, ராதாநகர் மெயின் ரோடு, ராஜேந்திர பிரசாத் ரோடு, சிஎல்சி ஒர்க்ஸ் ரோடு போன்ற நெரிசலான சாலைகள் உள்ளன.

வி. சந்தானம்

இந்தச் சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை பல்லவபுரம் நகராட்சி அகற்றும்பட்சத்தில் பொதுமக்கள் சிரமமின்றி இந்தச் சாலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT