ஆராய்ச்சிமணி

குடிநீர் குழாயால் பிரச்னை !

கருணாகரச்சேரி, அன்னம்பேசி ஆகிய கிராமங்களுக்கு பேருந்துகள் பட்டாபிராம் தண்டுரை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

குமாரபாண்டியன்

கருணாகரச்சேரி, அன்னம்பேசி ஆகிய கிராமங்களுக்கு பேருந்துகள் பட்டாபிராம் தண்டுரை வழியாகத்தான் செல்ல வேண்டும். தண்டுரையில் கடந்த 2 வருடமாக குடிநீர்க் குழாய் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி பள்ளமாக்கியுள்ளனர். இதனால், இந்த வழியாக கடந்த இரண்டு வருடமாக பேருந்து இயக்கப்படவில்லை. ஆவடி நகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்னையில் தலையிட்டு குழாய் அமைக்கும் பணியை முடித்து சாலையை போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT