ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலை, உத்தமர் காந்தி சாலை, ஹடோஸ் சாலை, வள்ளுவர் கோட்டம் சாலை ஆகிய சாலைகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடைகள் வைத்து

DIN

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலை, உத்தமர் காந்தி சாலை, ஹடோஸ் சாலை, வள்ளுவர் கோட்டம் சாலை ஆகிய சாலைகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடைகள் வைத்து நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளிலேயே பாதுகாப்பின்றி நடந்து செல்லவேண்டியுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தீ.நவநீதக்கண்ணன்,
 ராஜா அண்ணாமலைபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT