முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 640

அன்புநிலை கூடுவதை

Updated On : 24 ஆகஸ்ட், 2017 at 8:41 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM

அன்புநிலை கூடுவதைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது. 

மிகச் சிறிய பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 12 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு வல்லொற்றும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில் ஒரு நெடில் ஒரு குறிலும் அமைந்துள்ளன. 


                             தானத் தனதான

                             நீதத் துவமாகி
                                       நேமத் துணையாகிப்

                            பூதத் தயவான
                                        போதைத் தருவாயே

                            நாதத் தொனியோனே
                                         ஞானக் கடலோனே 

                            கோதற் றமுதானே
                                         கூடற் பெருமாளே.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.