கவிதைமணி

நீதியைத் தேடி: நெய்வேலி தேன்ராஜா

கவிதைமணி

எங்கும் 
போகவேண்டாம் ....

அது உனக்குள்ளும் இருக்கிறது 
எனக்குள்ளும் இருக்கிறது  

அதுதான்   மனசாட்சி 
அதுவே மனுநீதிக்கு 
ஒப்பாகும் ... 

நிதி கொடுத்தாலும் 
நீதி கிடைக்கும் 
ஆனால் அதெல்லாம் 
உண்மை நீதியல்ல 
உலகே நிந்திக்கும் 
பொய்த்தீயாகும்......

உனக்கொரு நீதி 
எனக்கொரு நீதி 
அதெல்லாம் 
நீதியல்ல 
யாவருக்கும் நன்மை
செய்வதே நீதி 
அதுவே உலகநீதி ....

நீதியை தேடி 
எங்கும் 
போகவேண்டாம் 
அது உனக்குள்ளும்
இருக்கிறது 
எனக்குள்ளும் இருக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT