கவிதைமணி

நீதியைத் தேடி: சசி எழில்மணி

கவிதைமணி
உள்ளூர வஞ்சம் வைத்துமுகத்திலே சிரிப்பைக் காட்டிபொய்யான திரைகள் போட்டுமெய்யென்று நம்ப வைத்துஅரங்கிலே நல்லவர் போல்நடித்தே தான் காட்டிடுவார்வாதத்தில் பொய்க் கூட்டிநீதியின் கண்களைதுணி போட்டு மூடிடுவார்சிந்திக்கும் மனங்களைதன் திறமையால் வென்றிடுவார்இல்லாத உண்மைகளைஉண்டென்றே ஆக்கிடுவார்ஆன்றோர் சபைதனிலேபின் செல்லவேடங்கள் கலைத்திடுவார்வீணான ஆசைகள்யாரைத்தான் விட்டனவோபொய்யான தீர்ப்புகள்நல் மனதினைத்தான் சுட்டனவோவெள்ளுடை உள்ளுடுத்திகருப்புடை மேலணிந்துபடிகின்ற அழுக்குகள்தெரியா வண்ணம்தீர்ப்புகளை வா (வழ) ங்குவார் மத்தியில்தள்ளாடி நடக்கிறேன்​நீதியைத் தேடி....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT