கவிதைமணி

எனை நனைத்த மழை ;  ரீகன். ஜெய்

கவிதைமணி

மழை நனைத்த
உன் கார்கூந்தல்
எனை தீண்டிய போதில்
உணர்நதேனடி
மின்னலின் ஸ்பரிசம் ...!

அன்றொருநாள் உனை
நனைத்த மழை இன்று
எனை நனைக்கின்றது

இருவரும் சேர்ந்து கை
கோர்த்து நனையும்
ஆலங்கட்டி மழை
என்று பெய்யுமெனக் 
கேட்கின்றேன் வானிடமே..!!

கண்ணடித்து மழுப்புகிறது
நாளையென்றே....!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT