கவிதைமணி

புதிய  டைரி : கே. நடராஜன்

கவிதைமணி

புது ஆண்டின் புதிய வரவு புதிய டைரி 
புது நாட்காட்டியுடன் ...புது சட்டை மணத்துடன் !
புதுப் புடவை பொலிவுடன் ! அழகுப் 
பதுமையென அதை ரசித்து அதன் 
பக்கங்களைப் புரட்டும் நேரம் புது 
டைரி அதற்கு ஒரு பெருமை ...
கர்வமும் கூட ! புது டைரிக்கு தெரியாது 
அதன் "புது டைரி" வாழ்வு சில வாரங்களே 
என்று  ! நாட்குறிப்பு எதுவும் பதியாமல் 
புது டைரி எடுக்குமே  பல அவதாரம் ! 
வீட்டுப் பிள்ளைக்கு நோட்டுப் புத்தகமாக!
வீட்டுப் பெண்மணிக்கு சமையல் குறிப்பு 
நோட்டாக ...வீட்டுக் கணக்கு , பால் 
கணக்கு நோட்டாக ...இருந்தாலும் அது 
புது டைரி...புது டைரிதான் ! வேறு  ஒரு 
புது டைரி அந்த வீட்டுக்கு வரும் வரை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT