கவிதைமணி

புதிய டைரி:  வ.மாரிசுப்பிரமணியன்

கவிதைமணி

புது டைரியை வாங்கிட 
தினமும் நிகழ்வதை – அதில்,
எழுதிட,  கடைக்குச்செல்லும் முன்,
வங்கியின் வாயிலை நோக்கி,
கோயிலை நோக்கி , கோயிலைச்சுற்றி நிற்கும்
பக்தனைப்போல, பணக்கடவுளின், அருளைப் பெற்று,
புது டைரியை வாங்கிட , நினைத்தால், 
பூசாரி[வங்கியின் காசாளர்] இன்று,
பணக்கடவுளின் தரிசனம் முடிந்தது, என்றார்.---- நான்,
புது டைரியை வாங்கிட , பழைய டைரிக்குள்,
பதுக்கி வைத்த பணத்தை தேடுகின்றேன் …….. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT