கவிதைமணி

புதிய டைரி:  வெங்கடேஷ்

கவிதைமணி

கடந்த கால கவலைகளின்  கறைகள்
வன்சொற்கள் ஏற்படுத்திய  வடுக்கள், 
அறிவிலிகளால் அடைந்த அவமானங்கள்,
துர்மனங்களால் துயரப்பட்ட துன்பங்கள்,
அனைத்தும் வடிக்கப்பட்ட பழைய டைரி
வெந்தழலுக்கு வீணாகி போகட்டும்.
புத்தம்புது  புன்னகை பூக்கள் 
புதிய டைரியில்  பூத்துக்கொண்டே 
இருக்கட்டும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT