நீ கண் சிமிட்டினால்: பா. காயத்ரி ரதி.
காய்ந்த வயல்கள்
ஒட்டிய வயிறுகள்
பட்டினி போராட்டம்
அரசின் அலட்சியம்
காவிரி கைவிரிப்பு
எத்தனை போராட்டம்
எப்போது விடிவு
ஏ!! வருண பகவானே
நீ ஒரு கண் சிமிட்டினால்
எத்தனை குடும்பம் வாழும்
எவ்வளவு பேரின் பசியாறும்
வெம்மையின் கொடுமை தீர
கண் சிமிட்டுவாயா?..