முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: முகில் வீர உமேஷ்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

சொந்தத்தின்
நடிப்பிலும்;
பந்தத்தின்
பகட்டிலும்;
மனைவியின்
ராணி நினைப்பிலும்;
மகன்களின்
அன்புத் துடிப்பிலும்;
நண்பர்களின்
நட்டாற்று தவிப்பிலும்;
புகழில்
நம்மைத் தவிர்ப்பிலும்;
புரிவதில்
எல்லை காணாமலும்;
திரியும் தெரியும் தொல்லை
அகிலம கற்றி
தனியாய் அமர்ந்து
தியானிக்க − இறையின்
எல்லை எனக்கருகில்...

முழு கட்டுரையைப் படிக்க →