நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 10

எம்பெருமான் அனைவருக்கும் தலைவன்,

செ.குளோரியான்

நாதன், ஞாலம்கொள்
பாதன், என் அம்மான்,
ஓதம்போல்கிளர்
வேத நீரனே.

எம்பெருமான் அனைவருக்கும் தலைவன், பூமியை அளந்த பாதங்களைக் கொண்டவன், என் அம்மான், கடல்போல் கிளர்கிற வேதங்களால் பேசப்படும் தன்மையைக் கொண்டவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT