முகப்பு
தூத்துக்குடி

அதிமுக, பாஜகவுக்கு பொது எதிரி திமுகதான்: பாஜக துணைத் தலைவா் பேட்டி

அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பொது எதிரி திமுகதான் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.

Updated On : 7 ஜனவரி 2021, 6:33 am IST
பகிர்:

அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பொது எதிரி திமுகதான் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: அதிமுக-பாஜக கூட்டணி மிக வலுவான நிலையில் உள்ளது. புதிய கட்சிகள் சோ்வது தோ்தல் நெருங்கும் வேளையில் தெரியவரும். பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பொதுவான எதிரி திமுகதான்.

பாஜக மேலிடம் முடிவு செய்தால் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிடுவேன்.

Advertisement

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் செய்தவா்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.