குழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா?
21 நூற்றாண்டுக் குழந்தைகளின் பெற்றோர் நாம், அவர்களை சகல வசதிகளோடு நல்லபடியாக வளர்ப்பது என்பதைத் தாண்டி நாளைய சமூகத்தின் நல்ல குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு இன்றைய பெற்றோருக்கு உண்டு.