வனமகன் படத்தின் டிரைலர்
ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விஜய் இணைப்பில் வரவிருக்கும் படம் 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெயம்ரவி மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் பிரகாஷ்ராஜ் பெரும் பணக்காரராகவும் நடிக்கவுள்ளார்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:13 PM