இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ள தேவ் படம் ரிலீசாகும் காதலர் தினத்தன்று சூர்யாவின் என்.ஜி.கே பட டீசரும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிவித்துள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:13 PM