விஜய் 63 - ரசிகர்களை மகிழ்வித்த படக்குழுவினர்
விஜய், அட்லீ கூட்டணியில், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.