பஹிரா படத்தின் டீசர் வெளியீடு
பிரபுதேவா நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'பஹிரா'. அம்ரியா தஸ்தூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் செய்துள்ளார்.