'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா இணைந்து நடித்துள்ள லிஃப்ட் படத்தின் டிரெய்லர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.