ஹரா படத்தில் மீண்டும் நாயகனாகும் மைக் மோகன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹரா படத்தில் மோகன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.