முகப்பு
சினிமா

'கஜானா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

'கஜானா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் இனிகோ பிரபாகர், வேதிகா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மிருகங்கள் மற்றும் மந்திர காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:44 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →