'டார்லிங்ஸ்' படத்தின் டீசர் வெளியானது
அலியா பட், விஜய் வர்மா, ரோஷன் மேத்தீவ் நடிக்கும் ‘டார்லிங்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாலிவுட் நடிகை அலியா பட், விஜய் வர்மாவுடன் மலையாள நடிகர் ரோஷன் நடித்துள்ளார்.