முகப்பு
சினிமா

நெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது

ஹிந்தியில் பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி’ என்கிற தலைப்பில் உருவாவானது. இப்படத்தின் ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி' பாடல் வெளியானது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:34 PM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →