டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 7 : ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் (2023) படத்தின் டிரெய்லர் வெளியானது
பாரமவுண்ட் பிக்சர்ஸ் வழங்கும் ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் லைவ் - ஆக்சன் திரைப்படத் தொடர் வரிசையில் ஏழாவது படமாகும். ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படம் ஒரு புதிய அத்தியாயம்.