'ரன் பேபி ரன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் 'ரன் பேபி ரன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 9:04 PM