தி ரோட் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது
த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'தி ரோட்'. மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது.