முகப்பு
சினிமா

இந்தியன் - 2 டிரெய்லர்

Updated On : 25 ஜூன், 2024 at 5:13 PM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் - 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →